தமிழகம்

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாச்சலத்தில் பிரேமலதா: ஒதுங்கிய விஜய பிரபாகரன், சுதீஷ்

செய்திப்பிரிவு

தேமுதிக வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று அறிவித்துள்ளார். அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விஜயகாந்த் இந்த முறை போட்டியிடவில்லை.

இந்த தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடவில்லை. எங்கு நின்றாலும் என்னை தேர்வு செய்வார்கள் என விருப்பமனு தாக்கல் செய்த விஜய பிரபாகரனும் போட்டியிடவில்லை, எல்.கே.சுதீஷும் போட்டியிடவில்லை. விஜய்காந்த் முன்னர் போட்டியிட்ட விருத்தாச்சலத்தில் பிரேமலதா போட்டியிடுகிறார்.

வேட்பாளர் பட்டியல் விவரம் வருமாறு:

1. கும்மிடிப்பூண்டி திரு.K.M.டில்லி
2. திருத்தணி திரு.D.கிருஷ்ணமூர்த்தி
3. ஆவடி நா.மு.சங்கர்
4. வில்லிவாக்கம் சுபமங்களம் டில்லிபாபு,B.BA.,
5. திரு.வி.க நகர் (தனி) M.P.சேகர்
6. எழும்பூர் (தனி) T. பிரபு,B.A.,
7. விருகம்பாக்கம் ப.பார்த்தசாரதி,Ex:MLA.,
8. சோழிங்கநல்லூர் R.P.முருகன்
9. பல்லாவரம் D.முருகேசன்,EX.M.L.A
10. செய்யூர் (தனி) A.சிவா
11. மதுராந்தகம் (தனி) N.மூர்த்தி
12. கீழ்வைத்தியணான் குப்பம் (தனி) (K.V.குப்பம்) P.தனசீலன்,BE.,
13. ஊத்தங்கரை (தனி) R.பாக்யராஜ்,DAE,B.A,B.Ed.,
14. வேப்பனஹள்ளி S.M.முருகேசன் B.sc,B.Ed,LLB.,
15. பாலக்கோடு P.விஜயசங்கர்,B.A.,
16. பெண்ணாகரம் R.உதயகுமார்
17. செங்கம் (தனி) S.அன்பு
18. கலசப்பாக்கம் M.நேரு
19. ஆரணி .G.பாஸ்கரன்,B.A.,
20. மைலம் A.சுந்தரேசன்
21. திண்டிவனம் (தனி) .K.சந்திரலேகா,M.sc,MBA P.hd.,
22. வானூர் (தனி) .P.M.கணபதி
23. திருக்கோயிலூர் L.வெங்கடேசன்,B.A,Ex.MLA.,
24. கள்ளக்குறிச்சி (தனி) N.விஜயகுமார்,M.sc,B.E,LLB.,
25. ஏற்காடு (ப.கு) .K.C.குமார்
26. மேட்டூர் M.ரமேஷ் அரவிந்த்
27. சேலம்-மேற்கு அழகாபுரம்.R.மோகன்ராஜ்,Ex.MLA
28. நாமக்கல் K.செல்வி,B.A.B.L.,
29. குமாரபாளையம் K.R.சிவசுப்பிரமணியன்,B.B.A.,
30. பெருந்துறை .P.R.குழந்தைவேலு
31. பவானிசாகர் (தனி) .G.ரமேஷ்
32. கூடலூர் (தனி) A.யோகேஸ்வரன்
33. அவினாசி (தனி) S.மீரா
34. திருப்பூர் வடக்கு M.செல்வகுமார்
35. வால்பாறை (தனி) M.S.முருகராஜ்,MA.,B.L.,
36. ஒட்டன்சத்திரம் பா.மாதவன்,
37. நிலக்கோட்டை (தனி) K.ராமசாமி,BA.,B.L.,
38. கரூர் திரு.A.ரவி
39. கிருஷ்ணராயபுரம் (தனி) M.கதிர்வேல்,DEEE
40. மணப்பாறை P.கிருஷ்ணகோபால்,B.com,B.L.,
41. திருவெரும்பூர் S.செந்தில்குமார்,Ex.MLA
42. முசிறி K.S.குமார்,B.A.,
43. பெரம்பலூர் (தனி) K.ராஜேந்திரன் ITC,ELE
44. திட்டக்குடி (தனி) R.உமாநாத்,B.E.
45. விருத்தாச்சலம் பிரேமலதா விஜயகாந்த்,B.A.,
46. பண்ருட்டி P.சிவகொழுந்து,EX.MLA
47. கடலூர் ஞானபண்டிதன்,B.A,B.L.DME
48. கீழ்வேலூர் (தனி) R.பிரபாகரன்
49. பேராவூரணி M.முத்துசிவக்குமார்
50. புதுக்கோட்டை M.சுப்பிரமணியன்
51. சோழவந்தான் (தனி) M.ஜெயலெட்சுமி
52. மதுரை மேற்கு P.பாலச்சந்தர்
53. அருப்புக்கோட்டை R.ரமேஷ்,BA,M.Ed.,
54. பரமக்குடி (தனி) கு.சந்திர பிரகாஷ்,B.com.,
55. தூத்துக்குடிU.சந்திரன் தூத்துக்குடி
56. ஒட்டப்பிடாரம் (தனி)S.ஆறுமுக நயினார்
57. ஆலங்குளம் S.ராஜேந்திராநாதன், B.sc,DFT
58. ராதாபுரம் .K.ஜெயபால்,B.A,L.L.B.,
59 குளச்சல் M.சிவக்குமார்,M.A,B.L.
60. விளவன்கோடு L.ஐடன்சோனி,B.A,LLB.,

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT