சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்போர் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (பிப்ரவரி 5) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 6,764 | 159 | 43 |
| 2 | மணலி | 3,614 | 43 | 30 |
| 3 | மாதவரம் | 8,164 | 100 | 48 |
| 4 | தண்டையார்பேட்டை | 17,185 | 340 | 61 |
| 5 | ராயபுரம் | 19,697 | 373 | 92 |
| 6 | திருவிக நகர் | 17,908 | 422 | 120 |
| 7 | அம்பத்தூர் | 15,999 | 269 | 1333 |
| 8 | அண்ணா நகர் | 24,803 | 464 | 157 |
| 9 | தேனாம்பேட்டை | 21,572 | 509 | 150 |
| 10 | கோடம்பாக்கம் | 24,434 | 465 | 165 |
| 11 | வளசரவாக்கம் | 14,347 | 215 | 152 |
| 12 | ஆலந்தூர் | 9,400 | 165 | 117 |
| 13 | அடையாறு | 18,359 | 322 | 141 |
| 14 | பெருங்குடி | 8,438 | 138 | 83 |
| 15 | சோழிங்கநல்லூர் | 6,080 | 51 | 61 |
| 16 | இதர மாவட்டம் | 9,408 | 76 | 19 |
| 2,26,172 | 4,111 | 1,572 |