சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (அக்டோபர் 26) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 5,565 | 152 | 179 |
| 2 | மணலி | 2,912 | 39 | 106 |
| 3 | மாதவரம் | 6,655 | 85 | 261 |
| 4 | தண்டையார்பேட்டை | 14,618 | 313 | 366 |
| 5 | ராயபுரம் | 16,726 | 344 | 518 |
| 6 | திருவிக நகர் | 14,054 | 366 | 659 |
| 7 | அம்பத்தூர் | 12,936 | 220 | 564 |
| 8 | அண்ணா நகர் | 20,194 | 403 | 850 |
| 9 | தேனாம்பேட்டை | 17,353 | 450 | 672 |
| 10 | கோடம்பாக்கம் | 20,081 | 400 | 746 |
| 11 | வளசரவாக்கம் | 11,821 | 187 | 467 |
| 12 | ஆலந்தூர் | 7,420 | 132 | 348 |
| 13 | அடையாறு | 14,383 | 266 | 594 |
| 14 | பெருங்குடி | 6,583 | 116 | 347 |
| 15 | சோழிங்கநல்லூர் | 5,090 | 45 | 181 |
| 16 | இதர மாவட்டம் | 6,050 | 74 | 2,781 |
| 1,82,441 | 3,592 | 9,639 |