சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (அக்டோபர் 9) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 4,960 | 146 | 400 |
| 2 | மணலி | 2,555 | 37 | 252 |
| 3 | மாதவரம் | 5,849 | 83 | 565 |
| 4 | தண்டையார்பேட்டை | 13,213 | 297 | 931 |
| 5 | ராயபுரம் | 15,363 | 329 | 982 |
| 6 | திருவிக நகர் | 12,328 | 344 | 1,215 |
| 7 | அம்பத்தூர் | 11,456 | 204 | 1000 |
| 8 | அண்ணா நகர் | 18,108 | 379 | 1,382 |
| 9 | தேனாம்பேட்டை | 15,397 | 427 | 1,336 |
| 10 | கோடம்பாக்கம் | 18,213 | 369 | 1,332 |
| 11 | வளசரவாக்கம் | 10,671 | 178 | 826 |
| 12 | ஆலந்தூர் | 6,466 | 119 | 706 |
| 13 | அடையாறு | 12,720 | 246 | 1,092 |
| 14 | பெருங்குடி | 5,693 | 104 | 585 |
| 15 | சோழிங்கநல்லூர் | 4,652 | 40 | 314 |
| 16 | இதர மாவட்டம் | 4,961 | 70 | 528 |
| 1,62,605 | 3,373 | 13,446 |