சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (செப்டம்பர் 1) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 4,005 | 129 | 304 |
| 2 | மணலி | 1,957 | 29 | 157 |
| 3 | மாதவரம் | 4,241 | 68 | 544 |
| 4 | தண்டையார்பேட்டை | 10,606 | 273 | 786 |
| 5 | ராயபுரம் | 12,264 | 285 | 939 |
| 6 | திருவிக நகர் | 9,139 | 277 | 980 |
| 7 | அம்பத்தூர் | 8,230 | 147 | 1,067 |
| 8 | அண்ணா நகர் | 13,607 | 303 | 1,578 |
| 9 | தேனாம்பேட்டை | 11,871 | 386 | 953 |
| 10 | கோடம்பாக்கம் | 13,697 | 295 | 1,439 |
| 11 | வளசரவாக்கம் | 7,401 | 139 | 968 |
| 12 | ஆலந்தூர் | 4,135 | 79 | 802 |
| 13 | அடையாறு | 9,034 | 183 | 1,239 |
| 14 | பெருங்குடி | 3,763 | 67 | 564 |
| 15 | சோழிங்கநல்லூர் | 3,140 | 30 | 581 |
| 16 | இதர மாவட்டம் | 2,536 | 57 | 323 |
| 1,19,626 | 2,747 | 13,224 |