சென்னையில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஆகஸ்ட் 26) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:
| எண் | மண்டலம் | குணமடைந்தவர்கள் | இறந்தவர்கள் | பாதிக்கப்பட்டுள்ளவர்கள் |
| 1 | திருவொற்றியூர் | 3,870 | 126 | 260 |
| 2 | மணலி | 1,858 | 29 | 161 |
| 3 | மாதவரம் | 3,882 | 62 | 574 |
| 4 | தண்டையார்பேட்டை | 10,085 | 262 | 809 |
| 5 | ராயபுரம் | 11,882 | 277 | 862 |
| 6 | திருவிக நகர் | 8,639 | 268 | 1,042 |
| 7 | அம்பத்தூர் | 7,607 | 133 | 1,197 |
| 8 | அண்ணா நகர் | 12,838 | 282 | 1,547 |
| 9 | தேனாம்பேட்டை | 11,479 | 377 | 884 |
| 10 | கோடம்பாக்கம் | 12,873 | 285 | 1,548 |
| 11 | வளசரவாக்கம் | 6,776 | 132 | 1,098 |
| 12 | ஆலந்தூர் | 3,869 | 71 | 635 |
| 13 | அடையாறு | 8,411 | 174 | 1,258 |
| 14 | பெருங்குடி | 3,476 | 64 | 556 |
| 15 | சோழிங்கநல்லூர் | 2,856 | 28 | 564 |
| 16 | இதர மாவட்டம் | 1,554 | 53 | 376 |
| 1,11,955 | 2,623 | 13,371 |