மதுவிலக்கு பிரச்சாரம் உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர் பாக விவாதிக்க சமக ஆலோ சனை கூட்டம் சென்னையில் வரும் 11 மற்றும் 12-ம் தேதி நடக்கவுள்ளதாக அக்கட்சித் தலை வர் சரத்குமார் அறிவித்துள் ளார்.
இது தொடர்பாக அவர் வெளி யிட்ட அறிக்கையில், ‘சமக மாவட் டச் செயலாளர்கள் கூட்டம், மதுவிலக்கு பிரச்சார ஆலோசனை கூட்டம் ஆகியன சென்னை யிலுள்ள சமக தலைமை அலு வலகத்தில் வரும் 11,12 தேதிகளில் நடக்கிறது’ என்று குறிப்பிட்டுள் ளார்.