தமிழகம்

மே 25-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 17,082 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 24 வரை மே 25 மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம்
1 அரியலூர் 356 0 356
2 செங்கல்பட்டு 778 54 832
3 சென்னை 10,582 548 1 - கேரளா(செக் போஸ்ட்) 11,131
4 கோயம்புத்தூர்

146

0 146
5 கடலூர் 427 0 427
6 தருமபுரி 5 1 6
7 திண்டுக்கல் 133 0 133
8 ஈரோடு 71 0 71
9 கள்ளக்குறிச்சி 136 0 10 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 146
10 காஞ்சிபுரம் 285 19 304
11 கன்னியாகுமரி 51 2 1 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 54
12 கரூர் 80 0 80
13 கிருஷ்ணகிரி 22 1 23
14 மதுரை 231 0 231
15 நாகப்பட்டினம் 51 0 51
16 நாமக்கல் 77 0 77
17 நீலகிரி 14 0 14
18 பெரம்பலூர் 139 0 139
19 புதுக்கோட்டை 20 0 20
20 ராமநாதபுரம் 58 5 63
21 ராணிப்பேட்டை 91 4 95
22 சேலம் 52 0 6 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 58
23 சிவகங்கை 29 0 29
24 தென்காசி 85 0 85
25 தஞ்சாவூர் 83 1 84
26 தேனி 106 2 108
27 திருப்பத்தூர் 30 0 30
28 திருவள்ளூர் 727 36 1 - ஆந்திரா (செக் போஸ்ட்) 764
29 திருவண்ணாமலை 188 11 30 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 229
30 திருவாரூர் 37

1

38
31 தூத்துக்குடி 160 1 14 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 2- குஜராத் (செக் போஸ்ட்) 177
32 திருநெல்வேலி 282 1

14 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்)

297
33 திருப்பூர் 114 0 114
34 திருச்சி 75 1 76
35 வேலூர் 37 0 37
36 விழுப்புரம் 326 0 326
37 விருதுநகர் 98 4 12- மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 1 - கேரளா(செக் போஸ்ட்) 115
38 விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 36+40 5 81
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 19 15 1 - குஜராத் 35
மொத்தம் 16,277 712 93 17,082
SCROLL FOR NEXT