தமிழகம்

மே 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மே 23) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 15,512 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் மே 22 வரை மே 23 மற்ற மாநிலம், வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களில் இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மொத்தம்
1 அரியலூர் 355 0 355
2 செங்கல்பட்டு 694 39 733
3 சென்னை 9,364 624 1 - ராஜஸ்தான் (செக் போஸ்ட்) 9,989
4 கோயம்புத்தூர்

146

0 146
5 கடலூர் 421 1 1 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 423
6 தருமபுரி 5 0 5
7 திண்டுக்கல் 133 0 133
8 ஈரோடு 71 0 71
9 கள்ளக்குறிச்சி 121 0 121
10 காஞ்சிபுரம் 251 13 264
11 கன்னியாகுமரி 49 0 49
12 கரூர் 80 0 80
13 கிருஷ்ணகிரி 22 0 22
14 மதுரை 224 1 1 - உத்தர பிரதேசம் (செக் போஸ்ட்) 226
15 நாகப்பட்டினம் 51 0 51
16 நாமக்கல் 77 0 77
17 நீலகிரி 14 0 14
18 பெரம்பலூர் 139 0 139
19 புதுக்கோட்டை 18 1 19
20 ராமநாதபுரம் 52 0 3 - மேற்கு வங்கம் (செக் போஸ்ட்) 55
21 ராணிப்பேட்டை 89 1 90
22 சேலம் 49 0 2 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 1 - தெலுங்கானா (சேலம் GMKMCH) 52
23 சிவகங்கை 29 0 29
24 தென்காசி 83 2 85
25 தஞ்சாவூர் 80 0 80
26 தேனி 101 1 102
27 திருப்பத்தூர் 30 0 30
28 திருவள்ளூர் 675 17 5 - ராஜஸ்தான் (செக் போஸ்ட்) 697
29 திருவண்ணாமலை 173 6 4 - மகாராஷ்டிரா ( செக் போஸ்ட்), 1 - ஆந்திரா (செக் போஸ்ட்) 184
30 திருவாரூர் 35

0

35
31 தூத்துக்குடி 144 0 5 - மகாராஷ்டிரா (செக் போஸ்ட்) 149
32 திருநெல்வேலி 271 0

11- மகாராஷ்டிரா (செக் போஸ்ட்)

282
33 திருப்பூர் 114 0 114
34 திருச்சி 72 0 72
35 வேலூர் 37 0 37
36 விழுப்புரம் 322 4 326
37 விருதுநகர் 95 0 1- மகாராஷ்டிரா (செக் போஸ்ட்), 1 - டெல்லி (செக் போஸ்ட்) 97
38 விமானநிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 36+25 0 12 (5 - பிலிப்பைன்ஸ், 7 - லண்டன்) 74
39 ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 5 0 5
மொத்தம் 14,753 710 49 15,512
SCROLL FOR NEXT