தமிழகம்

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரிப்பு

செய்திப்பிரிவு

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரித்துள்ளது. இதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2364-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.18, 912-க்கு விற்பனை ஆகிறது.

24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ.2515-க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.36.55 ஆக உள்ளது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.34,180ரு-க்கு விற்கப்படுகிறது.

SCROLL FOR NEXT