விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட வந்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்க ளிடம் கூறியது:
தொழில் துறைகளுக்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி வரிச் சலுகையை மத்திய அரசு அளித் துள்ளது. ஆனால் மக்களின் வாங் கும் சக்தியை அதிகரிக்க எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.
மக்களை பாதிக்கக்கூடிய மத் திய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 16-ம் தேதி இடது சாரி கட்சிகளின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற உள்ளது.
தேர்தலுக்காக திமுக பணம் கொடுத்தது கூட்டணி கட்சிகளுக்கு செய்யும் உதவி. கூட்டணிக் கட்சி களுக்கு திமுக செலவு செய்துள் ளது உண்மை இதில் ரகசியம் இல்லை. நாங்கள் எங்கள் கட்சி வேட்பாளருக்காக செலவு செய்த தொகை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம், அந்தந்த நேரங்களில் சமர்ப்பித்துள்ளோம். அவர்கள் ஆன்லைனில் அதை வெளியிட்டுள்ளனர். நாங்கள் முறையாக செலவு செய்துள்ளோம். இதில் ஒளிவு, மறைவு ஏதுமில்லை.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ரூ.27 ஆயிரம் கோடியை பாஜக செலவு செய்துள்ளது என்று தெரிவித்தார்.