சென்னை
சாலை விபத்துகள் மற்றும் உயிரி ழப்புகளைத் தடுக்க அனைத்து காவலர்களும் வாகன சோதனை யில் ஈடுபட வேண்டும் என்று காவல் துறை தலைமை இயக்கு நர் திரிபாதி உத்தரவிட்டார்.
அதன்படி கடந்த 14,15 தேதிகளில் நடந்த சிறப்பு வாகன சோதனையில் ஹெல்மெட் அணி யாமல் பயணம் செய்ததாக 1 லட் சத்து 18 ஆயிரத்து 18 வழக்கு களும், சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 36 ஆயிரத்து 835 வழக்குகளும், மது அருந்தி வாக னம் ஓட்டியதாக 28 வழக்குகளும், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கொண்டு சென்ற தாக 542 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.