தமிழகம்

அன்பு, மனிதநேயத்தை கடைபிடிப்போம்: ஆளுநர் ரோசய்யா ரம்ஜான் வாழ்த்து

செய்திப்பிரிவு

ஆளுநர் ரோசய்யா வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்திக் குறிப்பில்,

இஸ்லாமிய சகோதரர்களுக்கு இனிய ரம்ஜான் வாழ்த்துகள். நபிகள் நாயகம் ஒற்றுமை, நல்லொழுக்கம், அன்பை போதித்தார். அவற்றை கடைபிடித்து, நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைதி, ஒற்றுமை போன்றவற்றை வளர்ப்போம்.

SCROLL FOR NEXT