மெட்ராஸ் உயர் நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றமாக விரைவில் பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து விரைவில் அரசாணை வெளியிட உள்ளதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா அறிவித்துள்ளார்.
இனி ஆங்கிலத்திலும் சென்னை ஐகோர்ட் என்றே அழைக்கப்படும் என்று சதானந்த கவுடா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.