தமிழகம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஜூன் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்தலுக்காக சென்னை புது வண்ணாரப்பேட்டையில் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

புது வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான விக்ரம் கபூர் ஆய்வு செய்தார்.

SCROLL FOR NEXT