தமிழகம்

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன. இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது.

வருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும், திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது.

பிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது.

வருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:

மாவட்டம்

தேர்ச்சி விகிதம் (%)

பள்ளிகளின் எண்ணிக்கை

ஈரோடு

97.88

334

கன்னியாகுமரி

97.78

391

நாமக்கல்

96.58

298

விருதுநகர்

96.55

325

கோயம்பத்தூர்

95.6

502

கிருஷ்ணகிரி

94.58

356

திருப்பூர்

94.38

312

தூத்துக்குடி

94.22

278

சிவகங்கை

93.44

256

சென்னை

93.42

589

மதுரை

93.13

449

ராமநாதபுரம்

93.11

227

கரூர்

92.71

180

ஊட்டி

92.69

177

தஞ்சாவூர்

92.59

390

திருச்சி

92.45

396

பெரம்பலூர்

92.33

124

திருநெல்வேலி

91.98

448

சேலம்

91.89

473

புதுச்சேரி

91.69

279

தர்மபுரி

91.66

285

புதுக்கோட்டை

90.48

295

திண்டுக்கல்

89.84

317

திருவள்ளூர்

89.19

580

காஞ்சிபுரம்

89.17

565

தேனி

87.66

184

வேலூர்

87.35

566

அரியலூர்

84.18

149

திருவாரூர்

84.13

203

கடலூர்

83.71

385

விழுப்புரம்

82.66

534

நாகப்பட்டினம்

82.28

263

திருவண்ணாமலை

77.84

450

SCROLL FOR NEXT