தமிழகம்

பிளஸ் 2: தமிழில் 4 மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை

செய்திப்பிரிவு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், 200-க்கு 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் தமிழ் மொழிப் பாடத்தில் 4 மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர்.

தமிழில் முதலிடம் பெற்ற 4 மாணவிகள்:

நிவேதா, கோவை ஸ்ரீ சவுடேஸ்வரி வித் மெட்ரிக் பள்ளி மாணவி

ஆர்த்தி, நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவி ஆர்த்தி

சுகன்யா, கிருஷ்ணகிரி ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி மாணவி சுகன்யா

லாவன்யா, காஞ்சிபுரம் சயான் மெட்ரிக் பள்ளி மாணவி

SCROLL FOR NEXT