திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தை பட்டதாரி இளைஞர்கள் முற்றுகையிட்டனர்.
பட்டதாரி இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித்தொகைக்கான விண்ணப்பம் கிடைக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் கூறப்பட்டது. இதற்கு பட்டதாரி இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.