தமிழகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு

செய்திப்பிரிவு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது.

நேற்று வர்த்தக முடிவின்போது தங்கம் விலை சவரனுக்கு ரூ.306 உயர்ந்து விற்பனையானது.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2510-க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ரூ.20080-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.2685-க்கு விற்பனையாகிறது.

சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.39.90-க்கும்; மொத்த விற்பனையில் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.37325-க்கும் விற்கப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT