தமிழகம்

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைவு

செய்திப்பிரிவு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுகு ரூ.104 குறைந்தது.

இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 2479. ஒரு கிராமுக்கு ரூ.13 குறைந்துள்ளது. சுத்தத் தங்கம் 10 கிராம் ரூ.26510-க்கு விற்பனையாகிறது.

சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.38.10-க்கு விற்பனையாகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.35640-க்கு விற்கப்படுகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT