தமிழகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு

செய்திப்பிரிவு

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 அதிகரித்துள்ளது.

22 கேரட் தங்கம் ஒரு கிராம் 2470 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 19, 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் கிராமுக்கு 6 ரூ உயர்ந்து தற்போது ஒரு கிராம் 2,631 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம் 26,310 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 38.20 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ 35,675 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SCROLL FOR NEXT