தமிழகம்

தா.பாண்டியனுக்கு உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் சென்ற போது அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT