தமிழகம்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவனை: பட்ஜெட்டில் அறிவிப்பு

செய்திப்பிரிவு

2015-16 நிதி ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார்.

ஜேட்லி தனது பட்ஜெட் உரையில் மருத்துவம் குறித்து அறிவிப்பு வெளியிடும்போது, "தமிழகம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படும். பிஹாரில் எய்ம்ஸ்-க்கு நிகரான மையம் அமைக்கப்படும்.

மேலும், நிர்பயா நிதிக்கு மேலும் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என்றார் அருண் ஜேட்லி.

SCROLL FOR NEXT