சட்டப்பேரவை நேற்று கூடியதும், முதல் நிகழ்வாக மறைந்த உறுப்பினர்கள் தொ.க.சிறைமீட்டான், ப.முத்துசாமி, கே.கிருஷ்ணமூர்த்தி, பொ.உத்திராபதி, ரா.க.சு.தண்டபாணி, மா.சீரங்கன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.