தமிழகம்

ஆணையூர் நகராட்சி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

செய்திப்பிரிவு

மதுரை அருகே உள்ள ஆணையூர் பழைய நகராட்சி கட்டிட அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். நகராட்சி அலுவலகப் பொருட்கள் தீயில் சேதம் அடைந்துள்ளன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT