தமிழகம்

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு: தனித்தேர்வர்கள் ஜனவரி 19 முதல் விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு (தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு) ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

தனித்தேர்வர்கள் இதற்கான விண்ணப்ப படிவங்களை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.tndge.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை தங்கள் மாவட்டத்துக்கு அருகில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் வருகிற 19 முதல் 24-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT