தருமபுரியாக அருகே தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்துக்குள்ளானதில் 2 வயது குழந்தை ஒன்று பலியானது. காரில் பயணித்த மூன்று பேர் தருமபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அலுக் (32). இவர் தனது மனைவி கீனா (27), குழந்தை நியான்(2), உறவினர் மாதவி (56) ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
தருமபுரி குண்டலப்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது வண்டி கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோது விபத்துக்குள்ளானது.