சென்னை கோடம்பாக்கத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் பால்ராஜ் தாக்கப்பட்ட வழக்கில், ரிச் இந்தியா நிறுவன உரிமை யாளர் அருளானந்தம் உட்பட 37 பேர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அருளானந்தத்தின் சகோதரர் செபாஸ்டியன், மைதீன், விஜயகுமார் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர்.
இந்நிலையில் செபாஸ்டியன், மைதீன் ஆகி யோர் கைது செய்யப்பட்டனர்.