ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூரின் அண்ணாநகர் (மேற்கு), வடபழனி, வேளச்சேரி ஆகிய கிளைகளில் இன்று (நவ. 22) காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை கார் மேளா நடைபெறுகிறது.
கார் மேளாவின்போது பல்வேறு நிறுவனங்களின் எண்ணற்ற மாடல் கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். மேலும் விவரங்களுக்கு 9840838854 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.