தமிழகம்

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

சென்னையில் மே 23, 24 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில், முதலீட்டாளர்கள் கலந்து கொள்ளுமாறு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

SCROLL FOR NEXT