தமிழகம்

2009-ல் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட தினம் அனுசரிப்பு

எல்.சீனிவாசன்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 2009-ம் ஆண்டு, காவலர்களால் வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கப்பட்ட தினம் அனுசரிக்கப்பட்டது.

வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமையில் உயர்நீதிமன்ற நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

SCROLL FOR NEXT