2014-நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், விண்ணப்பிக்கலாம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
டிச.19ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பங்களை கட்சி தலைமை அலுவலகத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விண்ணப்பங்களை அளிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.