தமிழகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைவு

செய்திப்பிரிவு

சென்னையில் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.23,816-க்கு விற்கப்பட்டது.

சர்வதேச அளவில் தங்கத் தின் விலை நேற்று சிறிய அளவில் குறைந்திருந்தது. இதனால், சென்னையில் நேற்று 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.23,816-க்கு விற்கப்பட்டது.

22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2,977-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2,992-க்கு விற்கப்பட்டது.

SCROLL FOR NEXT