தமிழகம்

தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்த இளைஞர்கள்: சிறப்பு புகைப்பட தொகுப்பு

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டக் களத்தில் குதித்த மாணவர்கள் பற்றிய தொகுப்பு.

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி மதுரை தமுக்கம் மைதானம் முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டம் செய்த இளைஞர்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர். படம்: எஸ்.கே.ரமேஷ்

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள். படம்:விஎம். மணிநாதன்

புதுச்சேரி ஏஎப்டி திடலில் எழுச்சியோடு திரண்டிருந்த மாணவிகள் கூட்டத்தின் ஒரு பகுதி. படம்: ஜெ.மனோகரன்

திருச்சி எம்ஜிஆர் சிலை அருகில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள்.

சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று மறியலில் ஈடுபட்ட பெருந்திரளான மாணவர்கள். படம்: எஸ்.குரு பிரசாத்

SCROLL FOR NEXT