மழையும் இல்லாத வெயிலும் அல்லாத, வானம் மேக மூட்டமாக இருக்கும் நேரங்களில் டால்பின்கள் இப்படி விளையாடுமாம்.
இனப்பெருக்க காலங்களில் டால்பின்கள் இப்படி கூட்டம் கூட்டமாக கடலில் துள்ளி விளையாடுமாம். டால்பின்களின் இந்த திடீர் அணிவகுப்பு சுற்றுலாப் பயணிகளை குதூகலம் கொள்ளச் செய்தது.
’
புதுச்சேரி கடலில் குதித்தோடும் டால்பின்கள்