10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15 - ஏப்ரல் 13 வரை நடக்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் டூ தேர்வுகள் மார்ச் 4-ல் தொடங்கி ஏப்ரல் 1 வரை நடக்கிறது. அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார்.
10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை
தேதி | தேர்வின் பெயர் |
மார்ச் 15 | தமிழ் முதல் தாள் |
மார்ச் 16 | தமிழ் இரண்டாம் தாள் |
மார்ச் 22 | ஆங்கிலம் முதல் தாள் |
மார்ச் 29 | ஆங்கிலம் இரண்டாம் தாள் |
ஏப்ரல் 4 | கணிதம் |
ஏப்ரல் 7 | அறிவியல் |
ஏப்ரல் 11 | சமூக அறிவியல் |
ஏப்ரல் 13 | விருப்பப் பாடத் தேர்வு |
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4 முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அட்டவணை:
தேதி | தேர்வின் பெயர் |
மார்ச் 4 | மொழித்தாள் ஒன்று |
மார்ச் 7 | மொழித்தாள் இரண்டு |
மார்ச் 9 | ஆங்கிலம் முதல் தாள் |
மார்ச் 10 | ஆங்கிலம் இரண்டாம் தாள் |
மார்ச் 14 | வேதியியல், கணக்குப் பதிவியல் |
மார்ச் 17 | வணிகம், வீட்டுப்பாடம், புவியியல் |
மார்ச் 18 | கணிதம்,விலங்கியல், நுண்ணுயிரியல், சத்துணவுத் தேர்வுகள் |
மார்ச் 21 | தொடர்பு மொழி ஆங்கிலம், இந்திய கலாச்சாரம் |
மார்ச் 21 | கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்புப் பாடம் தமிழ் |
மார்ச் 23 | அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல், தொழிற்கல்வி |
மார்ச் 28 | தாவரவியல், உயிரியல், வரலாறு, வணிகக் கணக்கு |
ஏப்ரல் 1 | இயற்பியல், பொருளாதாரம் |