சென்னை மாவட்டத்தில் உள்ள 14 அரசு கல்லூரி விடுதிகளில் சேர பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான அனைத்து விவரங் களையும் சென்னை ஆட்சியர் அலுவலக 2-வது மாடியில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலு வலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பிப்பதற்கான ஜூலை 15 கடைசி தேதியாகும் என்று ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.