ஜல்லிக்கட்டுக்கு அனுமதிகோரி சேலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் களத்திலேயே உறங்கினர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் அதி தீவிரமடைந்துள்ளது.
சென்னை மெரினாவில் 3-வது நாளாக இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.