தமிழகம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக சிவஞானம் நியமனம்

செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''தமிழக இணை தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஏ.சிவஞானம், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்'' என கூறியுள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT