தமிழகம்

திரும்பிப் பார்ப்போம்

செய்திப்பிரிவு

புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களால் வடிவமைக்கப்பட்டது. 1937-ம் ஆண்டில் அரிக்கமேட்டில் ரோமானிய மண்பாண்டங்கள் கண்டறியப்பட்டன. 1954-ல் பிரான்ஸ் அரசு புதுச்சேரியை விட்டு விலகியபோது, சுய விருப்பத்தின் பேரில் இங்கு பிரான்ஸ் குடிமக்களாக நீடிப்பவர்கள் பிரான்ஸ் குடியுரிமையையும் வைத்துள்ளனர். இங்குள்ள ஆட்சி மொழிகளில் பிரெஞ்சும் ஒன்று.

SCROLL FOR NEXT