செல்லூர் ரயில்வே மேம்பாலத்தில் தொடர்ந்து 5 நாட்களாக ரயில் மறியல் செய்து வந்தவர்களை போலீஸார் நேற்று வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால், வைகை ஆற்றில் இருந்து கற்களை வீசிய இளைஞர்கள். படம்: ஆர்.அசோக் |
சேலத்தில் கடந்த 4 நாட்களாக சிறை பிடித்து வைக்கப்பட்டு இருந்த பெங்களூரு - காரைக்கால் ரயிலை ரயில்வே பாதுகாப்பு போலீஸார் மீட்டனர். மாணவர்களால் சிறைபிடிக்கப்பட்டு இருந்த ரயில் இயங்க முடியாத நிலையில் இருந்ததால், மாற்று இன்ஜின் பொருத்தி, பலத்த பாதுகாப்புடன் பெங்களூருக்கு எடுத்துச் சென்றனர். படம்: எஸ்.குரு பிரசாத் |
அலங்காநல்லூர் கேட்டுக்கடை சாலையில் போராட்டம் நடத்தி வந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தும் இளைஞர்கள். படம்: ஜி.மூர்த்தி |