தமிழகம்

இலங்கை மீனவர்கள் 20 பேர் கைது

செய்திப்பிரிவு

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்திற்காக இலங்கை மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று, தூத்துக்குடி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவற்படையினர் கைது செய்தனர்.

பிடிப்பட்ட மீனவர்கள் அவர்களது 4 படகுகளுடன், தமிழக கடலோர காவற் படையினரிடம் ஒப்படைக்கப் படுவார்கள் என தெரிகிறது.

SCROLL FOR NEXT