தமிழகம்

ஆவடி - எச்எவிஎப் தொழிற்சாலையில் ஆட்கள் தேர்வு

செய்திப்பிரிவு

ஆவடியில் உள்ள ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் கனரக தொழிற்சாலையில் (எச்எவிஎப்) சுருக்கெழுத்தாளர், பயர்மேன், சமையல் கலைஞர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேற்கண்ட பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஜுன் 20-ம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாகும்.

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட கூடுதல் தகவல்களை அறிய >https://hvf.eadmissions.net/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT