தமிழகம்

சச்சின் டெண்டுல்கரும் உங்கள் பகிர்வுகளும்!

செய்திப்பிரிவு

சச்சின் டெண்டுலகர்... 200-வது டெஸ்ட் போட்டியுடன் விடைபெறுகிறது இந்த கிரிக்கெட் சகாப்தம். இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.

சச்சின் டெண்டுல்கர் என்ற பெயரை உச்சரிக்கும்போதே உங்கள் உள்ளத்தில் சட்டென உலா வரும் நினைவுகளை இங்கே பகிரலாமே!

SCROLL FOR NEXT