தமிழகம்

பேரறிவாளன் மீதான தாக்குதல்: சீமான் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

பேரறிவாளனை தாக்கிய கைதியை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

கல்பாக்கம் அருகே உள்ள புதுப் பட்டினம் பகுதியில் அவர் பத்தி ரிகையாளர்களிடம் கூறியதாவது: பேரறிவாளனை தாக்கிய ராஜேஷ் கண்ணா என்பவர் சிறையில் மோச மாக நடந்து கொண்டு வருகிறார். தற்போது அவர் பேரறிவாளனை தாக்கியுள்ளார். அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும்.

காவிரி பிரச்சினையில் கர்நாட கத்தில் தமிழர்கள் தாக்கப்படுகின்ற னர். காங்கிரஸ் அரசு தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும். தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இங்குள்ள கர் நாடக மக்களுக்கும் அப்போதுதான் எப்பிரச்சினையும் இல்லாமல் இருக்கும் என்றார்.

SCROLL FOR NEXT