தமிழகம்

ஹாட்லீக்ஸ் : மீனை எடு... கொண்டாடு!

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அடியோடு சாய்ந்து போனதால் துவண்டு கிடக்கிறது பாஜக முகாம்.

இருந்தாலும் மோடி மீண்டும் பிரதமராகப் பதவியேற்ற நாளில் சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதி மக்களுக்கு இனிப்புடன் சேர்த்து 303 கிலோ மீன்களையும் இலவசமாகக் கொடுத்து கொண்டாடினார் பாஜக மீனவரணிச் செயலாளர் சதீஷ்குமார்.

கடந்த முறை பாஜகவுக்கு 282 எம்பி-க்கள் கிடைத்தார்கள். அதனால் அப்போது இதேபோல் 282 கிலோ மீன்களை ஐஸ் ஹவுஸ் மக்களுக்கு இலவசமாக வழங்கிக் கொண்டாடியது பாஜக மீனவரணி.

SCROLL FOR NEXT