தமிழகம்

தங்கம் விலை சற்று உயர்ந்தது

செய்திப்பிரிவு

தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2542-க்கு விற்கப்படுகிறது.

சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு சவரன் நகை ரூ. 20,336-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.41.60-க்கு விற்பனையாகிறது.

தீபாவளிப் பண்டிகைக் காலம் என்பதால் தங்கம், வெள்ளி மேலும் உயர வாய்ப்பிருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT