சென்னையில் சமீப நாட்களில் பெருமழை பெய்யவில்லை. வெள்ளமும் கரைபுரண்டு ஓடவில்லை. ஆனால் சாலைகள் தோறும் சகதிக் காடாகக் காட்சி அளிக்கிறது. லேசான சாரல் மழைக்கே, சாலைகள் அனைத்தும் சாக்கடையானால் , வான்மழையை, பெருமழையை வரவேற்க நாம் எப்படித் தயாராவோம்.
நீர் தேங்காத சாலைகள், சகதிகள் இல்லாத பாதைகள்... சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
படங்கள் : எல்.சீனிவாசன்