தமிழகம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: அறிவியல் பாடங்களுக்கு இணையாக போட்டியிடும் வணிகப்பாடப்பிரிவு

செய்திப்பிரிவு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், அறிவியல் பாடங்களுக்கு இணையாக வணிகப்பாடப்பிரிவுகளிலும் மாணவ, மாணவியர் அதிகஅளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்வாகியுள்ளனர். மாணவிகள் 93.64 சதவீதமும், மாணவர்கள் 88.57 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அறிவியல் பாடங்களுக்கு இணையாக வணிகப்பாடப்பிரிவுகளிலும் மாணவ, மாணவியர் அதிகஅளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT