தமிழகம்

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

செய்திப்பிரிவு

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (திங்கள்கிழமை) வெளியாகியுள்ள நிலையில் மாவட்டங்கள் வாரியாக தேர்ச்சி விவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. 95.2 சதவீதம் மாணவ - மாணவியர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம்:

கன்னியாகுமரி - 98.08%

திருநெல்வேலி - 96.23%

தூத்துக்குடி - 96.95%

ராமநாதபுரம் - 98.48%

சிவகங்கை - 97.42%

விருதுநகர் - 97.92%

தேனி - 93.50%

மதுரை - 97.29%

திண்டுக்கல் - 92.40%

ஊட்டி - 96.27%

திருப்பூர் - 98.53%

கோயம்புத்தூர் - 96.44%

ஈரோடு - 98.41%

சேலம் - 95.50%

நாமக்கல் - 98.45%

கிருஷ்ணகிரி - 94.36%

தருமபுரி - 96.00%

புதுக்கோட்டை - 96.51%

கரூர் - 95.61%

அரியலூர் - 96.71%

பெரம்பலூர் - 97.33%

திருச்சி - 96.45%

நாகப்பட்டினம் - 90.41%

திருவாரூர் - 93.35%

தஞ்சாவூர் - 95.92%

விழுப்புரம் - 93.85%

கடலூர் - 92.86%

திருவண்ணாமலை - 95.56%

வேலூர் - 89.98%

காஞ்சிபுரம் - 92.45%

திருவள்ளூர் - 92.91%

சென்னை - 94.18%

காரைக்கால் - 95.26%

புதுச்சேரி - 98.01%

SCROLL FOR NEXT